வரும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலுக்கான - நிர்வாகம் முன் வைத்துள்ள புதிய விதிமுறைகள்

1. மொத்த வாக்குகளில்... எந்த சங்கம் 50% வாக்குகள்  பெறுகிறதோ 
    அந்த ஒரு சங்கமே  அங்கீகரிக்கப்பட்ட சங்கம் .

2. எந்த சங்கமும் 50% பெறவில்லை என்றால் ...35%சதம் 15%சதம் பெற்ற சங்கத்திற்கு மட்டும் அங்கீகாரம் .

3.35%சதம் கூட எந்த    சங்கமும் பெறவில்லை என்றால்...15% வாக்குகள் 
 எந்த சங்கம் பெற் ற இரு சங்கங்களுக்கு சம நேர் அங்கீகாரம் .

4. 7% சத வாக்குகள் பெற்றிருந் தால் அந்த சங்கத்திற்கு சந்தா பி டித்தம் மற்றும் ஸ்பெஷல் casual  விடுப்பு 

5.குறைந்த பட்சம் 7சத வாக்குகளுக்கு மேல் பெறும் 
சங்கத்திற்கு, குறைந்தபட்சம் ஒரு சீட் !

அங்கீகாரம் இல்லாத சங்கங்களின் தலைவர்களை,
அங்கீகார சங்கத்தின் பெயரில் கவுன்சில்களுக்கு நியமனம் 
செய்யப்படுவது தவிர்ப்பு .

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்! அடுத்த தேர்தல்
ரகசிய வாக்கெடுப்பின் மூலம் !!

அதற்கடுத்த தேர்தல்கள் ஊதிய பிடித்த அடிப்படையில் !சங்கங்
களின் ஒப்புதலோடு !!